Description
பயன்படுத்தும் முறை
ஒரு கப் சாம்பிராணியை தீப்பற்றி எரிய வைத்து, சில நொடிகளுக்குப் பிறகு பாதுகாப்பான சாம்பிராணி தட்டில் வைத்து பயன்படுத்தவும். போதுமான காற்றோட்டம் உள்ள இடத்தில் பயன்படுத்துவது சிறந்தது.
Narumugai Herbal’s – பாரம்பரியத்தை இயற்கையுடன் இணைக்கும் நறுமணம்.
Product Name: பஞ்சகவ்யா கப் சாம்பிராணி
Category: Pooja & Wellness
Tagline: “இயற்கையின் நறுமணம்… பாரம்பரியத்தின் பெருமை…”



